Map Graph

புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)

புனித அன்னை மரியா பெருங்கோவில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் வராப்புழை உயர்மறைமாவட்டத்தில் உள்ள வல்லார்பாடம் என்னும் ஊரில் அமைந்துள்ள புகழ்மிக்க கத்தோலிக்க கோவில் ஆகும். இக்கோவில் “ஈடு வழங்கும் அன்னை மரியா” என்ற பெயரிலும் “வல்லார்பாடத்து அம்மா” என்றா பெயரிலும் மரியாவைச் சிறப்பிக்கும் வழிபாட்டு இடமாக உள்ளது. இங்கு பல சமயங்களைச் சார்ந்தவர்களும் திருப்பயணிகளாக வருகின்றனர்.

Read article
படிமம்:Vallarpadom_Church.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:Vallarpadam_Basilica.jpgபடிமம்:Vallarpadam_Church.jpgபடிமம்:Vallarpadam_Bascilica_lighted_up.jpgபடிமம்:Rosary_Park_Vallarpadam,_റോസറി_പാർക്ക്_വല്ലാർപാടം.JPGபடிமம்:Vallarpadam_Church,_വല്ലാർപാടം_പള്ളി,.JPGபடிமம்:Vallarpadam_church_front.jpgபடிமம்:Vallarpadam_Church_Inside.jpgபடிமம்:Vallar_Padam_Basalica.JPGபடிமம்:Vallarpadam_basilica.jpgபடிமம்:Vallarpadam_Church_-_Night_View.jpgபடிமம்:Commons-logo-2.svg